பொதுக் கூட்டம்

img

தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் பொதுக் கூட்டம்

மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் மருத்துவர் ஏ.செல்ல குமாரை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் தேன் கனிக்கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது